ஜூரிச் : ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார.ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் 85.22 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்தார்.செக் குடியரசு வீரர் ஜேக்கப் வட்லெஜ் 85.86 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.