Friday, May 10, 2024
Home » 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்

420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்

by Francis
Published: Last Updated on

420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்ச்சித்துள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக கூறும் கட்சிகள் திமிர்த்தனமானவை என்று கூறியுள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பிரதமர் மோடி பேசியது குறித்து பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்ச்சித்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi