நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக வரும் கொடியை புனிதம் செய்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் ஏற்றி வைக்கிறார். ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி செப்டம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ளது. …