மதுரை: வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள் புகைப்படங்கள் ஒட்டிப்பட்டிருந்தால் அவற்றை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்கள், வேறு புகைப்படங்களை 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், தலைவர்கள் படங்கள் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….