மதுரை: மறைந்த மதுரை ஆதீனத்தின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. தொன்மை வாய்ந்த பூப்பல்லக்கில் வைக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தருமபுரம் திருவாவடுதுறை, கோவை காஞ்சிபுரம், குன்றக்குடி ஆதீனங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். …