மதுரை: மதுரை அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி காதலனுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …