Thursday, May 9, 2024
Home » மகளிர் இரட்டையரில் செக். ஜோடிக்கு பட்டம்

மகளிர் இரட்டையரில் செக். ஜோடிக்கு பட்டம்

by kannappan

மகளிர் இரட்டையரில்  செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா, பார்போரா கிரெஜிகோவா ஜோடி 3-6, 7-5, 6-1  என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் கேட்டி மெக்னலி, டெய்லர் டவுன்சென்ட்  ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவில்  பட்டம் வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் டபிள்யூடிஏ தரவரிசையில் முதல்  இடத்தை தக்க வைத்துள்ளார். ரன்னரான துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 3 இடங்கள்  முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். எஸ்டோனியா அனெட் கொண்டவீட் 3வது  இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்பெயினின் பவுலா படோசா 4, அமெரிக்காவின்  ஜெசிகா பெகுலா 5, கிரிசின் மரியா சக்கரி 6, பெலாரசின் அரினா சபலென்கா 7வது இடத்தில் உள்ளனர்….

You may also like

Leave a Comment

ten − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi