சென்னை: தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ.10.25 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்திருக்கிறார். தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …