Saturday, May 11, 2024
Home » தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் 77 இடங்கள்

தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் 77 இடங்கள்

by kannappan

ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள 77 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Deputy Director (Development): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-3).2. Deputy Director (Marketing): 1 இடம் (பொது).3. Assistant Director (Development): 1 இடம் (பொது).4. Assistant Director (Foreign Trade): 1 இடம் (பொது).5. Assistant Director (Marketing): 1 இடம் (பொது).6. Statistical Officer : 1 இடம் (பொது).7. Development Officer: 10 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-2).8. Development Officer (Technology): 2 இடங்கள் (பொது)9. Development Officer (Training): 1 இடம் (பொது)10. Market Promotion Officer : 1 இடம் (பொது)11. Mass Media Officer: 1 இடம் (பொது)12. Statistical Investigator: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)13. Sub-editor: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)14. Chemist: 1 இடம் (பொது)15. Stenographer Grade II: 3 இடங்கள் (பொது)16. Auditor: 1 இடம் (பொது)17. Programmer: 1 இடம் (பொது)18. Food Technologist: 1 இடம் (பொது)19. Micor biologist: 1 இடம் (பொது)20. Content writer cum Journalist: 1 இடம் (பொது)21. Library and Information Assistant: 1 இடம் (பொது)22. Technical Assistant: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).23. Field Officer: 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)24. Junior Stenographer: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1).25. Hindi Typist: 1 இடம் (பொது)26. Lower Division Clerk: 14 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)27. Lab Assistant: 2 இடங்கள் (பொது).கட்டணம்: ரூ.300/- இதை எஸ்பிஐ மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.recruit.coconutboard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022.

You may also like

Leave a Comment

eight − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi