சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22ம் தேதி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படுவதுபோல் இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது….
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22ம் தேதி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணிவரை நீட்டிப்பு
previous post