சென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 82,078 சோதனைகள் செய்யப்பட்டது. இதில் 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 1,834 பேர் குணமடைந்தனர். 20,204 பேர் சிகிச்சை யில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்….