தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார்(90) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அய்யாறு வாண்டையார் உயிரிழந்தார். 2001ல் திருவையாறு அதிமுக எம்எல்ஏவான அய்யாறு வாண்டையார் அறநிலையத்துறை அமைச்சராக இருந்துள்ளார்….
தஞ்சாவூர் மாவட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார்(90) உடல்நலக்குறைவால் காலமானார்
previous post