டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். முதல்வர் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியை பார்வையிட்டு வருகிறார். அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்….