டெல்லி: டெல்லியில் வரும் டிச.17-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக ஹல்தர் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டமாகும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சியில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என அறிவிப்பு….