ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் டி20 ஆட்டத்தில் வென்றது. தொடர்ந்து 2வது டி20 ஆட்டம் நேற்று ஹராரேவில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் 99 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி 19 ரன்னில் தோல்வியைத் தழுவியது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது….
ஜிம்பாப்வே வெற்றி
previous post