டெல்லி: சில நேரங்களில் கல்வி அறிவைவிட அனுபவ அறிவு வலிமைமிக்கதாக இருக்கும். பதவிக்காலம் முடியும் நமது எம்பிக்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதாக பதவிக்காலம் முடியும் 72 மாநிலங்களவை எம்.பி.க்களை பிரதமர் மோடி அவையில் வாழ்த்தி பேசினார். ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எம்.பி.க்களை பிரதமர் மோடி பாராட்டினார். நியமன எம்.பி.க்கள் 7 பேர் உள்பட 74 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் நிறைவு பெறுகிறது. …
சில நேரங்களில் கல்வி அறிவைவிட அனுபவ அறிவு வலிமைமிக்கதாக இருக்கும்: பிரதமர் மோடி பேச்சு
previous post