சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் குளத்தூர் தொகுதியில் 3-ம் சுற்று முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். திமுக கூட்டணி மொத்தம் 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 96 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. …