Tuesday, May 21, 2024
Home » ஓடிடியில் வெளியாகும் அக்‌ஷரா ஹாசன் படம்

ஓடிடியில் வெளியாகும் அக்‌ஷரா ஹாசன் படம்

by kannappan

சென்னை: அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள தமிழ் படம் ஓடிடியில் வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்‌ஷரா ஹாசன், ஷமிதாப் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு விவேகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் முழுமையான ஹீரோயினாக நடித்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படம் ஓடிடி தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.ராமமூர்த்தி இயக்கி உள்ளார். இதில் பிரபல பாலிவுட் பாடகி உஷா உதுப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடித்துள்ளார். குடும்ப கட்டுக்கோப்பு குலையாமல் நவீன வாழ்க்கையை வாழும் ஒரு இளம் பெண்ணின் கதை இது….

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi