சென்னை: ஒன்றிய அரசு வரியை குறைக்கும் முன்பே ஆகஸ்டிலேயே தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைத்துவிட்டது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் உரை குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசின் வரி குறைப்பால் மாநில அரசின் வரி ரூ.1.95 பைசா குறைந்துள்ளது என்றார்….