இலங்கை: இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு எழுத்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜே.வி.பி குற்றசாட்டு வைத்துள்ளார். ரணில் தலைமையிலான அரசு ஒரு மதம் கூட நீடிக்காது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளார்….
இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு: ஜே.வி.பி குற்றசாட்டு
previous post