டெல்லி: இதுவரை இல்லாத அளவில் விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். புதிய தொழில்நுட்பங்கள் சாதாரண குடிமக்களை சென்றடைவதை அரசு உறுதி செய்கிறது. ஏர் இந்தியா தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு அரசின் தீவிரத்தை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார். …