Saturday, May 4, 2024
Home » அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

by Ranjith

 

பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi