செய்முறைஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய விடவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் 1/4 கப் பாலைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு மீதி கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். எடுத்து வைத்த 1/4 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வந்ததும் இறக்கி ஆறவிட்டு ஃபிரிட்ஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து அரிந்த பழங்களைச் சேர்த்து தேன் சேர்த்து, பாதாம், முந்திரி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு சுவைக்கவும். புத்தாண்டின் டெசர்ட் ஆக இதனைச் செய்து சுவைக்கவும்.
ஃப்ரூட் கஸ்டர்ட்
previous post