* காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஏழைகளுக்காக எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நல்லது செய்ய பாஜ, பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். உள்துறை அமைச்சர் அமித்ஷா
* நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முக்கிய பங்காற்றியது. அதற்கான பெருமையை, பெயரை மட்டும் பாஜ பெற முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே