ஓசூர்: ஒசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடனாளி ஆனதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த மணிவாசகன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒசூர் தோட்டகிரி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், மனைவி, குழந்தைகள் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: ஓசூரில் தொழிலாளி தற்கொலை
108
previous post