108
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர். நிகழ்விடத்திற்கு அச்சன்புதூர் காவல்துறை, தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.