Friday, May 10, 2024
Home » திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் கைது

by Arun Kumar
Published: Last Updated on

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் ஜீவா, உதயா கைது செய்துள்ளனர். படவேடு அருகே இடத் தகராறு காரணமாக தனது மனைவி கீர்த்தி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

You may also like

Leave a Comment

fifteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi