விழுப்புரம்: மரக்காணம் அருகே கடலில் படகு கவிழ்ந்து எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் குமார் மாயமாகியுள்ளார். கடலில் தத்தளித்த மீனவர் குமாரின் மகன் சதீஷ் நீந்தி கரை சேர்ந்தார்.