திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் அரசுப் பேருந்தும் மோதி விபத்துகுள்ளானது. லாரியின் டேங்கரில் இருந்த 30 டன் சல்ஃப்யூரிக் ஆசிட் சாலை மற்றும் ஓடையில் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரியின் டேங்கரில் இருந்து சஃல்பியூரிக் ஆசிட் வெளியேறியதால் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது