சென்னை: விளையாட்டில் தமிழகத்திற்கென்று ஒரு இடம் உள்ளது; இது சாம்பியன்களை உருவாக்கும் பூமி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாரதத்தை விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக மாற்ற விரும்புகிறேன். சிறப்புவாய்ந்த சிலம்பத்தை கேலோ விளையாட்டில் கொண்டு வந்ததற்கு நன்றி. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன். சென்னை கடற்கரையின் அழகு உங்களைக் கொள்ளை கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை எனவும் கூறினார்.
சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு : பிரதமர் மோடி
188