சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.