113
திண்டுக்கல்: பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது