மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தருமபுரியில் இருந்து தெர்மல் டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. தெர்மல் டிரோன் கேமரா சோதனை நடைபெற்று வருகிறது; இரவு கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அச்சப்பட தேவையில்லை எனவும் மயிலாடுதுறை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.