219
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெட்ரோ ரயில் நிலைய லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இளைஞர் அமர்குமார் என்பவரை உயர்நீதிமன்ற போலீசார் கைது செய்தனர்.