டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கிறார். மக்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பேசவுள்ள பிரதமர் மோடி நாளை மாநிலங்களவையில் பேசுகிறார். தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடியின் உரை மீது எதிர்பார்க்கப்படுகிறது.