பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மேலும் 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யகிறது. தொழில்நுட்பம் வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்வதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.