123
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்