திருவள்ளூர்: முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆவடி சிறுமி டானியா தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார். அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டானியாவுக்கு அரசு சார்பில் சிகிச்சை தரப்பட்டது. சிறுமி டானியாவின் படிப்புக்கான செலவை மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் ஏற்றுக்கொண்டுள்ளார்