161
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கிய ரவிச்சந்திரன், அவரது தம்பி சங்கர், சூர்யா ஆகியோரை போலீஸ் கைது செய்தது.