Sunday, October 6, 2024
Home » ஒன்றிய எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன்

ஒன்றிய எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன்

by Porselvi

பணி: Technician (I)

i) Electrician: 10 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
ii) Electronics Mechanic: 9 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
iii) COPA: 3 இடங்கள் (ஒபிசி-1, மாற்றுத்திறனாளி-2)
iv) Mechanic/Refrigeration & Air Conditioning: 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1)
v) Welder: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

மேற்குறிப்பிட்ட பணிக்கான வயது, சம்பளம், தகுதி:

வயது: 01.03.2024 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.27,248. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் The Director, CSIR- Central Electronics Engineering Research Institute என்ற பெயரில் டிடியாக எடுக்க வேண்டும்.
https://www.ceeri.res.in/recruitments என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2024.

 

You may also like

Leave a Comment

9 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi