Tuesday, February 27, 2024
Home » கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 5,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 5,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து அதிகரிப்பு

by Dhanush Kumar
Published: Last Updated on

 

நெல்லை: கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 5,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை தொடர்கிறது. நெல்லையில் அதிகபட்சமாக நாலுமுக்கில் 8 செ.மீ., ஊத்து பகுதியில் 7.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

5 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi