Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

டெல்லி ஆள்சேர்ப்பு வாரியத்தில் குருப் சி பணியிடங்கள்

1. Book Binder: 1 இடம். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் புக் பைண்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Data Entry Operator: 2 இடங்கள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐடி/கம்ப்யூட்டர் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், டேட்டா என்ட்ரி பிரிவில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. Sweeper/Safai karamchari: 12 இடங்கள். சம்பளம்: ரூ.21,700- 69,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Chowkidar: 13 இடங்கள். சம்பளம்: ரூ.21,700-69,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. Driver/Staff Car Driver (Grade II): 12 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 18.4.2024 தேதியின்படி 18 லிருந்து 27க்குள்.அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. https://dsssb.delhi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 18.4.2024.