Sunday, October 6, 2024
Home » டெல்லி கார்கி கல்லூரியில் ஆசிரியரல்லாத பணிகள்

டெல்லி கார்கி கல்லூரியில் ஆசிரியரல்லாத பணிகள்

by Porselvi

பணியிடங்கள் விவரம்

1. Senior Personal Assistant: 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
2. Laboratory Assistant (Botany): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
3. Laboratory Assistant (Chemistry): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
4. Junior Assistant: 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). வயது: 27க்குள்.
5. Library Attendant: 3 இடங்கள் (பொது-2, மாற்றுத்திறனாளி-1). வயது: 30க்குள்.
6. Library Attendant: 15 இடங்கள் (பொது-10, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2, மாற்றுத்திறனாளி-1)
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, முன்அனுபவம், தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களுக்கு கல்லூரி இணையதளமான https://gargicollege.in/ அல்லது டெல்லி பல்கலைக்கழக இணையதளமான www.du.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2024.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi