149
சென்னை: சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த அருண், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.