சென்னை: சென்னையில் டிச.28-ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெற உள்ளது. அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் டிச.28 காலை 11.15-க்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெறும். விழாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலரை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்