132
சென்னை: சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் 103, ஈரோடு, மதுரையில் தலா 101, திருச்சி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது