சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ல் நடந்த காவிரி மேலாண்மை ஆணையகூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.