சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.