சேலம்: பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை, வந்தால் வரவேற்போம், இல்லாவிட்டால் தனித்து நிற்போம் எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.