102
காந்திநகர்: பீகாரில் மாநில பாஜக செயற்குழு கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. பாஜகவின் பீகார் மாநில பொறுப்பாளரான வினோத் தவ்டே இன்று பாட்னா செல்கிறார். வினோத் தவ்டே முன்னிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.